Wednesday, December 10, 2008

சமீபத்தில் என்னை கவர்ந்த திரைப்படம் என்ன்றால் அது துருக்கி படமான my father my son. படத்தின் இயக்குனர் யார் என்பதை சரியாக கவனிக்கவில்லை. படத்தின் கதையும் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நெடுநாள் நம் நெஞ்சங்களில் நிறைந்து இருப்பார்கள். கிராமத்தில் தன் தந்தையுடன் சண்டை போட்டுவிட்டு நகரத்தில் வசிக்கும்

Saturday, November 1, 2008

தாம் தூம், சரோஜா ஆகிய இரண்டு படங்களை பற்றிய விமர்சனம் யாரவது பதிவு செய்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

Saturday, August 9, 2008

தூக்கம் தொலைத்த இரவுகள்

கடந்த ஒரு மாதத்தில் இரு இரவுகள் தூக்கம் தொலைக்க வேண்டியதாக போனது.இரண்டு திரைபடங்களே அதற்கு காரணம். முதலில் சுப்ரமணியபுரம். அடுத்து குசேலன். தமிழ் சினிமா நல்லஞாஐவைதூக்கம் தொலைத்த இரவுகள் திசையில் சென்று கொண்டிருப்பதாக சுப்ரமணியபுரம் பார்த்த பொழுது தோன்றியது. அனேகமாக அனைத்து நடிகர்களும் புதுமுகமாக இருந்த போதும் சுப்ரமணியபுரம் நமது நினைவில் இருந்து நீங்க குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது ஆகும். குசேலன் நமது அடி மனதில் இருந்து அகல நூறு வருஷமாவது ஆகும். அந்த அளவுக்கு கேவலமான ஒரு படத்தை எடுத்த இயக்குனர் பீ.வாசு அவர்களை சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகேநிக்கவெச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தீ கழதை மேல ஒக்கார வெச்சி ஊர்வலமா அனுப்புனா பாவம் அது அந்த கழுதைய அசிங்க படுத்துற மாதிரி ஆயிடும். அதனால அவர பாகிஸ்தானுக்கு இலவசமா குடுத்துடலாம்.
குசேலன் பத்தி திட்டி எழுதாம போனா கடைசி காலத்துல நல்ல சாவே வராது. பீ. வாசு மாதிரிலூசைஎல்லாம் சுனாமி வரும்போது தூக்கி போடணும்.